பாடம்

பள்ளிபருவத்தில்
பாடங்களை
கற்றுக்கொண்டு
சோதனைகளை
சந்தித்தோம்...!!!

வாழ்க்கை
என்னும் பள்ளியில்
சோதனைகளை
சந்தித்தபிறகு
பாடங்களை
கற்றுக்கொள்கிறோம்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jul-21, 6:57 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paadam
பார்வை : 132

மேலே