கண்கள்!!!!!!!!!!!

வெள்ளை குளத்தில்
நீத்தும் மீன் இவள்!!

இறைவனின்
ஒளிர்விடும்
அதிசய விளக்கு!!

எழுதியவர் : "Sentamil Aruvi" Devi Govindaraj (27-Sep-11, 7:07 pm)
சேர்த்தது : Devi G
பார்வை : 317

மேலே