மயிலிறகு

பழைய புத்தகத்தில்
வைத்த மயிலிறகு
நினைவூட்டுகிறது
பால்ய காலத்தை

எழுதியவர் : உமாபாரதி (1-Aug-21, 1:28 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : mayiliragu
பார்வை : 121

மேலே