நீலக்கல் மோதிரம்
எத்தனை அம்மாக்கள்
தேரைய சித்தரின் பதார்த்த குணசிந்தமணி
நேரிசை வெண்பா
குதிவலிமே கம்பித்தம் கூறரிய பாண்டு
மதிமயக்க மெல்லா மருளும் -- மதி நுதலே
புத்தியொடு மேன்மேலும் போகசுக முண்டாகுஞ்
சுத்தநறு நீளத்தார்ச் சொல்
பிறைமதி நெட்டியுடையாளே சாதி நீலக்கல் ஆபரணங்கள் அணிவதால்
குதிக்கால் நோவு தோல் புண் வரக்கூடிய மேகநீர் (நீரிழிவு) அதிகi பித்தம்
இரத்த சோகை சொர்வு இவைகள் நீங்கி நல்லறிவும் சுக்கிலமும் உண்டாகும்
......