இந்தியா

தன் உயிரை
தாய் மண்ணுக்கு
பரிசு அளித்த
தலைவர்கள் நிறைந்த
புனித பூமி இந்தியா.

எழுதியவர் : மகேஸ்வரி (15-Aug-21, 8:35 am)
Tanglish : indiaa
பார்வை : 361

மேலே