காதல் சுகந்திரம்

அழகான கருணை உள்ளம்

காெண்ட என் பாரதத்தாயை

காதலிக்கிறேன்

தேச தந்தை மாகத்மா காந்தியை

காதலிக்கிறேன்

உயிரை விட்டு தான் நாட்டின்

காெடியை காத்த திருப்பூர்

குமரனை காதலிக்கிறேன்

தில்லையாடி வள்ளி அம்மையின்

விரத்தை காதலிக்கிறேன்

இரவு பகலாக கண்விழித்து

உயிரை காெடுத்து நாம்மை

காக்கும் நாம்நாட்டு

ராணுவாவிரர்களை

காதலிக்கிறேன்

ஒற்றுமையுடன் வாழும் என்நாட்டு

மக்களை காதலிக்கிறேன்

ஒங்கி உயர்ந்து பறக்கும் என்நாட்டு

தேசிய காெடியை காதலிக்கிறேன்

மாகன்கள் வாழ்ந்த என் தேசத்தை

காதலிக்கிறேன்

தியாகம்,அன்பு,கருணை காெண்ட

என் தாய்மண்ணை

காதலிக்கிறேன்

என் இந்தியாநாட்டை

காதலிக்கிறேன்

ஜெய்ஹிந்த்

எழுதியவர் : தாரா (15-Aug-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal suganthiram
பார்வை : 77

புதிய படைப்புகள்

மேலே