வலிகள்- சகி
நிலவினை சிறைபிடிகும்
மேகங்கள் போலவே
அவ்வப்போது என்னையும்
சிறைபிடிகிறது ....
என் இதயத்தின்
வலிகள்....
அன்புக்கு ஏங்கி
அழும் இதயத்தின்
உணர்வுகளை எனக்குள்ளே
புதைத்துக்கொல்கிறேன்...
மண்ணில் என்
மனமும் உடலும்
புதைந்தாலும்
என் கனவுகள்,ஆசைகள்
யாரும் அறியாத பொக்கிசமே....
என் வலிகள்
என்னோடு...
என் ஆசைகள்
மண்ணோடு ...
என் கண்ணீர் துளிகள்
கண்ணோடு ...
உன்னாலே...