அன்பு

உண்மையான அன்புக்கு நிறம், உருவம், இனம் தெரியாது.
அன்பை மட்டுமே காட்ட தெரியும்.
அன்பை ஆராட்சி செய்ய தெரியாது.
அன்பை ஆராய்ந்தவன் அறிவாளி ஆகிறான்.

எழுதியவர் : (30-Aug-21, 1:48 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : anbu
பார்வை : 95

மேலே