காதலே இல்லை💟💟💟
நீரின்றி வேர் இல்லை
வேர் இன்றி மரம் இல்லை
மரம் இன்றி கிளை இல்லை
கிளை இன்றி இலை இல்லை
இலை இன்றி பூ இல்லை
பூ இன்றி காய் இல்லை
காய் இன்றி கனி இல்லை
அதுபோல.....!!!
""நீயின்றி நான் இல்லை
நாம் இன்றி நம் காதலே இல்லை""
நீரின்றி வேர் இல்லை
வேர் இன்றி மரம் இல்லை
மரம் இன்றி கிளை இல்லை
கிளை இன்றி இலை இல்லை
இலை இன்றி பூ இல்லை
பூ இன்றி காய் இல்லை
காய் இன்றி கனி இல்லை
அதுபோல.....!!!
""நீயின்றி நான் இல்லை
நாம் இன்றி நம் காதலே இல்லை""