🥰பேரன்பு🥰

😭 அழுகையில் ஒரு குரல்

🤗 அணைத்திடு என மறு குரல்

👀 பார்வையில் காட்டிய புலம்பல்

😢 கண்ணீரில் வீசிய சாரல்

🦶 அழைத்திட வந்த கால்கள்

🖐️ சைகையில் அழைத்த சிறுவிரல்

அனைத்தும் கேட்டது

💞 அவனுடைய பேரன்பை....!!!

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (11-Sep-21, 7:13 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 313

மேலே