இறுகக் கட்டிப் பிடித்தணைக்க
8/16 நேரிசை வெண்பாட
கட்டியிறுக் கித்தழுவத் தாங்காள் வலித்தளர்த்த
கட்டிமஞ்சள் பொன்கை வளைமனம் -- பொட்டிடும்
நெற்றி பசலை பிரிவை பொறுக்காளை
பற்றி யணைக்க மகிழ்வு
நான் இறு கக்கட்டி த் தழுவியிருந்தேன். அவளுக்கு வலிக்குமோ என்றஞ்சி
பிடியை சற்று தளர்த்த அவள் சோகம் பசலையாய் மாறி நெற்றி வெளிர்த்தத்தைக்
கண்டு பிடியை மீண்டும் பற்றிஇறுக்கிட மகிழ்ந்தாள். எனது கட்டிக்கரும்பு காதலி.