காதல் உணர்வு

காதலே அழகானவை என காதலித்து

விட்டேன்

காதலின் வலியை இப்போது தான்

உணர்ந்தேன்

அவள் நினைவுகளலே நான்

வாழ்க்கிறேன்

என்னை விட்டு சென்றவளை மறக்க

முடியாமல் தவிக்கிறேன்

கண்ணீரிலே நான் தத்தளிக்கிறேன்

அவளிடம் பேச துடிக்கிறேன்

அவள் இல்ல இதயத்தை

வெறுக்கிறேன்

வெளியிலே நான் சிரிக்கிறேன்

ஒரு முறை அவளை பார்க்க

காத்திருக்கிறேன்

காதலே அவளை நான் என் ஆயுள்

முழுவதும் காதலிப்பேன்

எழுதியவர் : தாரா (13-Sep-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal unarvu
பார்வை : 265

மேலே