துரோகம்

காட்டில் வாழும் மிருகங்கள் கூட
காயப்பட்ட உயிரினத்தை தீண்டுவதில்லை
நாட்டில் வாழும் மனிதர்கள்
காயப்பட்ட மனங்களையே காயப்படுத்துகின்றனர் ...

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (16-Sep-21, 10:38 am)
Tanglish : throgam
பார்வை : 62

மேலே