கள்ளிச்செடி கள்ளச்சி
கள்ளிச்செடி கள்ளச்சி
கள்ளச்சி பார்வை கள்ளிச்செடியாய் வீச
விழி பட்டவுடன் கண்ணில் இறங்கினாள்
வலி இல்லாமல் இதயத்தையும் நெய்தாள்
நொந்து போனேன் காயம் பட்டு
கண்ணீர் வடிந்தது கல்யாண
மேளம் சத்தம் கேட்டு....
கள்ளிச்செடி கள்ளச்சி
கள்ளச்சி பார்வை கள்ளிச்செடியாய் வீச
விழி பட்டவுடன் கண்ணில் இறங்கினாள்
வலி இல்லாமல் இதயத்தையும் நெய்தாள்
நொந்து போனேன் காயம் பட்டு
கண்ணீர் வடிந்தது கல்யாண
மேளம் சத்தம் கேட்டு....