அமுதமாகி நீயும் அழகில் வரும்போது
கனவுகள் கட்டிய கவிதைத் தோட்டம்
கற்பனை வானம் நீலம் வெண்நிலவு
அமுதமாகி நீயும் அழகில் வரும்போது
ரோஜாவாக இல்லை ராஜாவாக நான்மலர்வேன்
----இயல்பாய்
கனவுகள் கட்டிய கவிதைத் தோட்டம்
நினைவுகளில் கற்பனை வானம்நீலம் வெண்நிலவு
புனையாக் கவிதையாய் நீயுமழகில் வரும்போது
உனைநினைந்து நினைந்து கற்பனையில் மகிழ்வேன் !
---கலிவிருத்தமாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
