அவள் புன்னகை
கவிதைக் அழகு கவின் சொல்லும் சொற்களைக்
கோர்த்திடும் இலக்கணமும் என்றால் இவளுக்கு
இளமைப் பொங்கும் அங்க அழகும்
அதை கோர்க்கும் அந்த இதழ்களோரம் சிந்தும்
அவள் குறும்பு புன்னகையும் என்பேன்