கணவன் மனைவி

என்னவனே..
என்னை ஆள நினைப்பது சரி
ஆனால்
உன் அதிகாரத்திற்க்கு கீழ்
என்னை அடிமை படுத்த நினைக்கிறயே
இது எப்படி சாத்தியமாகும்
நீ மிஞ்சினால் நான் கேஞ்சுவதும்
நான் மிஞ்சினால் நீ கேஞ்சவதும்
வாழ்க்கையின் அத்தியாவசியமாக ஆகிறது

எழுதியவர் : (9-Oct-21, 6:47 pm)
Tanglish : kanavan manaivi
பார்வை : 71

மேலே