ஓம் என்ற அஷ்டாக்ஷரம்

அகரத்தான் முன்னின்று தேரோட்டப் பின்னே
உகரத்தான் கூப்பிய கைகளுடன் இடையில்
மகரத்தான் பெரும் வில்லாளன் விசயன்
குந்தி இருக்கின்றான் பவ்வியமாய் ஆங்கு
ஓமென்ற அஷ்டாக்ஷரம் பொருள் கண்டேன்நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-21, 9:38 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே