தயக்கம்

காதல் கொள்வதில்
தயக்கம் இருக்கலாம்..!!
ஆனால்
காதலை சொல்வதில்
தயக்கம் இருக்கக்கூடாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Oct-21, 9:50 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thayakkam
பார்வை : 103

மேலே