எனவே

மௌனங்களின்
வார்த்தைகளை விட, வார்த்தைகளின்
மௌனங்கள்
கொடுமையானவை.

எனவே.....






✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (15-Oct-21, 11:42 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : enave
பார்வை : 53

மேலே