வீரம்
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
இரு விகற்ப நேரிசை வெண்பா
தண்டமிப் பாரத மன்னருமப் பாவியர்
கண்டம்விட் டெங்கு பரவினர் -- பண்டமாற்றே
வெள்ளையற்கு முன்னம் இசுலா மரசரும்
கொள்ளைசெய்தார் கண்டம் கடந்து
தரைகடந்து இஸ்லாம் நுழைந்தது இங்கு
திரைகடந்தான் வெள்ளை யுலகு
ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய
இரு விகற்ப நேரிசை வெண்பா
தண்டமிப் பாரத மன்னருமப் பாவியர்
கண்டம்விட் டெங்கு பரவினர் -- பண்டமாற்றே
வெள்ளையற்கு முன்னம் இசுலா மரசரும்
கொள்ளைசெய்தார் கண்டம் கடந்து
தரைகடந்து இஸ்லாம் நுழைந்தது இங்கு
திரைகடந்து வெள்ளை யுலகு