அன்னை,மகள்...

ஆயிரம் தான்
அப்பா மகள்
பாசம் அதிகம்
பேச பட்டாலும்

அரவனைக்கவும்
சில இடங்களில் அன்பு
காட்டவும் அன்னை போல்
எவராலும் முடியாது

தன் சுகந்திரத்தை
அப்பாவிடம் மகள்கள்
உணர்ந்தாலும்
தனக்கு ஒரு பிரச்சினை
என்னும் போது மகள்கள் தேடும்
முதல் உறவே தாய் தான்

அப்போது தன் மகனிடம்
காட்டும் பாசத்தை விட
தன் மகள் மீது காட்டும்
பாசம் இரு மடங்கு அதிகம்
காட்டபடும்

அப்பா மகள் (என்பதிலும்)
அம்மா மகள் பாசமே
பெரியது...

எழுதியவர் : (31-Oct-21, 10:01 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 86

மேலே