நண்பன்

அன்னையின் அன்பு அவனிடம் கண்டேன்
என் இடர் கண்டு அவன் இதயம் வெடிக்க கண்டேன்
என் புன்னகை, அவன் இனிக்க கண்டேன்
என் கண்ணீர், அவன் துடிக்க கண்டேன்
உனக்கு ஓர் சிலை வடிப்பேன், அதை
என் இதய பீடத்தில் நிறுத்தி வைப்பேன்

எழுதியவர் : (29-Sep-11, 7:08 pm)
சேர்த்தது : manoharan
Tanglish : nanban
பார்வை : 299

மேலே