தவமியற்றும் ஒற்றைச் சொல்
உன் ஒற்றைச் சொல் எத்தனை அவசியமாயிருக்கிறது என்றால்
கபாலம் தெறிக்கும் மூளைச்சூட்டை
தணிக்கும் கணநேர
மழையைப் போல
பேருந்து படியில் கைப்பிடி நழுவுகையில்
கரங்கள் நீட்டி
உன் ஒற்றைச் சொல் எத்தனை அவசியமாயிருக்கிறது என்றால்
கபாலம் தெறிக்கும் மூளைச்சூட்டை
தணிக்கும் கணநேர
மழையைப் போல
பேருந்து படியில் கைப்பிடி நழுவுகையில்
கரங்கள் நீட்டி