மேகம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும்
மேகத்தின் கோபம்

பூமி என்ன செய்த பாவம்

மனிதர்களால் வந்த சாபம்

காலத்தால் ஏற்பட்ட சோகம்

அனைவற்றையும் மண் தின்னும் மோகம்

எழுதியவர் : (27-Nov-21, 8:23 am)
Tanglish : megam
பார்வை : 67

மேலே