கண்ணீர் 😭
காலத்தில் ஏற்படும்
அனைத்து வலிகளும்
கண்ணீரில் கலக்காமல்
போவது கிடையாது
வலி வருவது இரு வழியே
ஒன்று உடல் வழி
மற்றொன்று மன வழி
உடலை காட்டிலும் மன வலியே அதிகம்
மனிதன் கண்ணீர்
கடல் அளவு இல்லை
ஆனால் கடலை விட
அதிகம் இருக்கும் அதன் வலிகள்
காயத்தால் கூட அதிக
வலி வருவது இல்லை
அடுத்தவர் எற்படுத்தும்
வலியால் காயங்கள் வருகிறது