என்னவள்

முத்து முத்தாய்
முத்து கன்னத்தில்
முத்து சிதறல்கள்
முகப்பரு...🥰

எழுதியவர் : இரா.தினேஸ்குமார் (2-Dec-21, 12:24 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
Tanglish : ennaval
பார்வை : 604

மேலே