இருளின் பயணம்

வெளிச்சத்தில் இருக்கும் போது
ஒளியின் அருமை தெரியாது
அவசியமும் இருக்காது ....!!

இருட்டில் இருப்பவருக்கு தான்
ஒளியின் அவசியமும்
ஒளியின் அருமையும் தெரியும் ...!!

இருளில் இருக்கும் போது
நீ மட்டும் வெளிச்சத்தை
நோக்கி பயணம் செய்வதில்லை...!!

உன்னுடன் இருக்கும் இருளும்
உன்னுடன் சேர்ந்து
வெளிச்சத்தை நோக்கித்தான்
பயணம் செய்கிறது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Dec-21, 6:42 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : erulin payanam
பார்வை : 64

மேலே