முழுமதியும் மல்லிகையும்

நிலவொளியில் நிழலாட
வெட்கம் இழையோட
கவிழ்ந்திருந்த மொட்டு
மேலிருந்த பனித்துளி பட்டு
தேகம் சிலிர்த்திட்டு
சற்றே சுழல்களான
திரைச்சீலை விலக்கி விட்டு
..........முகம் காட்டினாள் மல்லி.

-SaishreeR

எழுதியவர் : Saishree. R (8-Dec-21, 12:24 am)
சேர்த்தது : Saishree R
பார்வை : 134

மேலே