மண்ணில் வந்த வானவில்
வானத்தில்தான் வானவில் என்று நினைத்தேன்
மண்ணிலும் அதைக் கண்டேன் இன்று
குற்றால நீர் வீழ்ச்சியின் நீர்மேல்
அதே வண்ண வானவில்போல்