அப்பா
உன் இதய துடிப்பை
நீ உணரும் முன்பே
உன் தாய் உணர்ந்து
இருப்பாள்
அன்னையின் அன்பு
எளிதாக புரிந்து விடும்
ஐயாவின் அன்பு
அனுபவிக்கு போது தான்
புரியும்
அம்மாவின் அன்பு
தெரியும் அளவிற்கு
அப்பாவின் அன்பு
தெரிவதில்லை
அம்மாவின் அன்பு
மழை போல் கண்ணிற்கு
புல படும்
அப்பாவின் அன்பு
பனி போல்
அவ்வளவு எளிதாக
தெரிவதில்லை