போரா வாரா

கண்ணு நீ ஊருக்குப் புதுசா?
####
ஆமாம் பெரியம்மா.
######
எந்த ஊரு?
######
சென்னை பெருநகரிலிருந்து வந்திருக்கிறேன் பாட்டி.
######
அப்படியா? இந்தச் சிறுநகரத்தில யாரு வீட்டுக்கு வந்திருக்கிற?
#######
உங்க பக்கத்துத் தெருவில இருக்கிற
குப்பைமாரித் தாத்தா கொள்ளுப் பேரனோட மனைவி நான்.
######
ஓ... குப்பமாரியோட கொள்ளுப் பேரோனடா மனைவியா? குப்பமாரி எங்க பங்காளி மகன். எனக்கு அவன் தம்பி மொறை..
#######
அப்பிடியா. ரொம்ப சந்தோசம் பாட்டி.
#######
சரி.உம் பேரைச் சொல்லு கண்ணு.
#######
எம் பேரு 'போரா'.
#######
'போரா' வா? உனக்குத் தங்கச்சி இருக்குறாளா?
#######
இருக்கிறா பாட்டி. கல்லூரில படிச்சிட்டு இருக்கிறா.
######
அப்பா உந் தங்கச்சி பேரு 'வாரா' -வா?
######
ஆமாம் பாட்டி. எம் பேருக்குப் பொருத்தமா இருக்கும்னு அவளுக்கு 'வாரா'-னு பேரு வச்சாங்களாம்.
#######
நல்லது கண்ணு. உங்க (இ)ரண்டு பேரோட பேருங்களும் இந்திப் பேருங்களா?
######
இல்லங்க பாட்டி. என் பேரு பல வெளிநாடுகளில இருக்கிற பேருங்க பாட்டி.
#######
எல்லாம் பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கிறாங்க. உனக்கும் உந் தங்கச்சிக்கும் வெளிநாட்டுப் பேருங்கள வச்சிருக்கிறாங்க.

@@@@@@@
என் தங்கச்சி பேரு 'வாரா'. இது இந்திப் பேரு பாட்டி.
@@@@@
■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆
●●●◆◆●●
Bora = Foreign, strange, snow. Albanian, Hungarian, Turkish, Czeck,

எழுதியவர் : மலர் (20-Dec-21, 6:52 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 82

மேலே