தயவான அரசாங்கம்

நேரிசை வெண்பா.

பயணிக்கப் பெண்டிர் பஸ்ஸி லவசந்
தயவென் றரசின் கயமை --- மயங்கக்
கரவாய தவிர்க்க மணியொன் பதின்மேல்
உரவாய் வெளியுந்த ஓடும்

மகளிர் ஒன்பது மணி பணிக்கு செல்வதை கண்ட அரசு அவரின்
இலவசப் பஸ் பயணம் தவிர்க்க பஸ்ஸை ஒன்பது மணிக்கு
மேலே வெளிவிடுவது அரசின் தயாள குணத்தை யல்லவா
காட்டுகிறது.

...

எழுதியவர் : பழனி ராஜன் (21-Dec-21, 10:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே