என்னவளே

அடி வயிறு கலக்கியவளே
அடி என்னவளே
துடிக்க வைத்தவளே - எனை
முடிக்க வந்தவளே
விடியும் முன் - நான்
மடியும் முன்
ஓடி வா !...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (27-Dec-21, 6:20 pm)
Tanglish : ennavale
பார்வை : 320

மேலே