அவள் முகம்
மார்கழிப் பணியில் நனைந்த மல்லிப்பூ
கொஞ்சம் சிலிர்த்ததுபோல் இருந்தது
அவன் ஸ்பரிசத்தில் மெய்சிலிர்த்து
புன்னகைத்த இவள் முகம்