இருத்தல் இயங்குதல்

இயல்பாய் இரு
இயங்கிக்கொண்டே இரு
இருத்தல் இனிமை
இயங்குதல் கடமை
இருத்தல் தான் ஆதி
ஆதியோடு நிற்க முடியாது
மீதியை தேடி நகர வேண்டியது
அவசியம்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (7-Jan-22, 12:51 pm)
பார்வை : 138

மேலே