ரகசியம்
ராணுவத்தின்
ரகசியங்கள் வெளியில்
தெரிந்து விட்டால்
நாட்டின்
அமைதிக்கு ஆபத்து...!!
மனதின் ரகசியங்கள்
வெளியில் தெரிந்து விட்டால் வாழ்க்கையின்
அமைதிக்கு ஆபத்து...!!
ரகசியம் என்றும்
ரகசியமாகவே
இருப்பதே நல்லது...!!
--கோவை சுபா
ராணுவத்தின்
ரகசியங்கள் வெளியில்
தெரிந்து விட்டால்
நாட்டின்
அமைதிக்கு ஆபத்து...!!
மனதின் ரகசியங்கள்
வெளியில் தெரிந்து விட்டால் வாழ்க்கையின்
அமைதிக்கு ஆபத்து...!!
ரகசியம் என்றும்
ரகசியமாகவே
இருப்பதே நல்லது...!!
--கோவை சுபா