காதல் துளிர் விடும் 💘❤️
துளி துளியாக விழும் நீரை போல
அவள் நினைவுகள் துளிர் விடுகிறது
ஈரமான ரோஜாவை இதயம்
தேடுகிறது
புள்ளி இல்லமாலே கால்கள் கோலம்
போடுகிறது
கோபுரமே அவளை சாய்ந்து
பார்க்கிறது
காதல் அலை எனக்குள்ளே வந்து
விட்டது
வானத்தை தாண்டி மனம் பறக்கிறது
காற்றில் வரும் மெல்லிசை காதில்
கேட்கிறது
மழை சாரல்லில் நனையா நெஞ்சம்
நினைக்கிறது
நித்தமும் நீ என சொல்ல இதயம்
துடிக்கிறது