சர்க்கரைப் பொங்கல்

பொங்கல் நாளில்
இனிமை தங்கிட
*******
கரும்பும் மஞ்சளும்
இல்லம் நிறைக்க

அரும்பிய மலர்கள்
மழலையை -- நிரப்ப

கடிக்கும் கரும்பு
நாவினி லினிக்க

வடிக்கும் மகிழ்ச்சி
தமிழருக்கே !

( இதயங் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்)

சீனிவாசன்
(சக்கரைவாசன்)
திருவானைக்கா திருச்சி

எழுதியவர் : சக்கரை வாசன் (17-Jan-22, 9:57 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 165

மேலே