ஹைக்கூ

பால்சுரக்காத மார்பகம்
முட்டி அழும் குழந்தை
கை தட்டி சிரிக்கும் வறுமை..
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (29-Jan-22, 9:01 am)
Tanglish : haikkoo
பார்வை : 221

மேலே