ஆசையே

பெண்ணே..
உணர்வின் மொத்த
வலியை கண்டேன்
நீ வெறுத்த அந்த ஒரு நொடி..!!

மரணம் வந்து என்னை தீண்ட
அப்போதும் மங்கை மடி சாய
ஆசை கொண்டேன்..!!

எழுதியவர் : (10-Feb-22, 10:24 am)
Tanglish : aasaiye
பார்வை : 70

மேலே