மௌனத்தில் மரணம்

🌼🌼அனிச்ச மலராய் நீ மலர்ந்திருக்க அறியாமல் உன்னை ரசித்துவிட்டேன்...... அப்படியே உதிர்ந்து விட்டாய்... 💃💃 ரசிக்க தகுந்தவள் நீ.......என்பதால்,

😷😷😷உன் மௌனத்தை கொண்டு என்னை மரணம் அடைய செய்யாதே............🚑🚑🚑

எழுதியவர் : ராஜசேகர் (11-Feb-22, 5:16 pm)
Tanglish : mounathil maranam
பார்வை : 68

மேலே