தந்தை❤

எளிய குடும்பத்தின் தலைமகன்!
எளியோர்களுக்கு ஓர் வழிகாட்டி!
நேர்மையில் ஓர் சிகரம்!
பசித்தோர்க்கு உணவளிப்பதில் வள்ளல்!
நண்பர்களு க்கெல்லாம் நாடித்துடிப்பு!
மற்றவர்மனம் நோக பொருக்காதவர்!
தேவைக்கு உதவுவதில் முன்னோடி!
உழைப்பதில் உழவனுக்கு சமம்!
உழைப்ழாளர்களுக்கோ தெய்வத்திற்கு சமம்!
என்மனதில் மட்டும் புகைபடிந்த ஓவியமாக....
அறியாப் பருவத்தில் நானடைந்த பேரிழப்பு
என் "தந்தை❤"