ஸ்டேட்டஸ்

'ஸ்டேட்டஸ்' போட்டு
'ஸ்டேட்டஸை' இழந்து நிற்கும்
இளைய சமுதாயமே
'ஸ்டேட்டஸ்' கைபேசியில் இல்லை
உங்கள் வெற்றியில்....

எழுதியவர் : (16-Feb-22, 9:46 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 313

மேலே