பொழுதுகள்
ஒருவர் உனக்கு கொடுத்த
அல்லது
செய்த எதைவேண்டுமானாலும் !!
நீ திரும்ப செய்யவோ கொடுக்கவோ இயலும் !!
ஆனால்
நீ திரும்ப கொடுக்கவே முடியாதது
அவர்கள் நமக்காக செலவிட "பொழுதுகள் தான்"!!
ஒருவர் உனக்கு கொடுத்த
அல்லது
செய்த எதைவேண்டுமானாலும் !!
நீ திரும்ப செய்யவோ கொடுக்கவோ இயலும் !!
ஆனால்
நீ திரும்ப கொடுக்கவே முடியாதது
அவர்கள் நமக்காக செலவிட "பொழுதுகள் தான்"!!