காதல் காவியா 💞❤️
கவிதை பேசும் காதலியே
எனக்காக பிறந்த தேவதையே
கனவில் வந்த வெண்ணிலாவே
பார்த்து ரசிக்கும் பெண்ணிலாவே
உன்னை கண்ட நாள் முதல்
உள்ளம் கொள்ளை போனது
காதல் காவியமே என் வாழ்வில்
வந்த பொக்கிஷம்மே அழகு குட்டி
செல்லமே ஆசை கொண்ட
நெஞ்சம்மே காதல் செய்யும்
உள்ளமே என் அன்பு காவியமே