சிவ ராத்திரி
பக்திக்கு பலம் சேர்க்கும்
ஒரு ராத்திரி!
முக்திக்கு வழி காட்டும்
ஒரு ராத்திரி!
நல்ல புத்திக்கும்,
ஆத்ம சக்திக்கும்,
பலன் கிடைக்கும்
ஒரு ராத்திரி!
பார்வதி தேவியவள்
புகழ் பாடும் நவராத்திரி!
பரமசிவன் பதம் நாடும்
சிவ ராத்திரி!"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
