இல்லாத இறைவன்

முடிந்து போன மணல் பரப்பின்

எல்லையில் நின்று

நீளமாய் பார்க்கையில்..!

என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்

கடலின் அலறல்கள் கூறும்...,காணாத உலகில் வாழும்

கடவுள்கள் பொய் என்று....!

எழுதியவர் : சனல் குமார் (23-Mar-22, 7:08 pm)
சேர்த்தது : சனல் குமார்
Tanglish : illatha iraivan
பார்வை : 958

மேலே