என் ஆறுதல்

நினைவுகள் தவறினேன்

நிறங்களை உலவ விட்டாய்



கனவுகள் இழக்கயில்

நிஜத்தை படைக்கிறாய்



மூச்சடைக்கும் நாட்களில்

தென்றலாய்....



இன்னும் திணறுவேன்

தீர்வு மட்டும் நீ தான்....

எழுதியவர் : சனல் குமார் (24-Mar-22, 12:12 pm)
சேர்த்தது : சனல் குமார்
Tanglish : en aaruthal
பார்வை : 918

மேலே