மனம்

விம்மி விடைத்திடும்

பிதற்றிகொண்டே இருக்கும்

கேள்விகள் இல்லாத பதிலைத் தேடும்

காரணம் இல்லாமல் கலங்கும்

பின் காரணத்தைத் தேடும்

அம்மயப்பன் இருக்கயிலே

அண்டற்கு வேறு இடம் தேடும்ஆளற்கு நாடுமுண்டு

அமர்ந்திட சிம்மாசனமும் உண்டு

ஆனாலும் அகதியாய் வாழும்

முட்டாள் அரசன்அவன் பெயர் மனம்

எழுதியவர் : சனல் குமார் (24-Mar-22, 6:09 pm)
சேர்த்தது : சனல் குமார்
Tanglish : manam
பார்வை : 696

மேலே